Free & Secure Delivery: To your nearest courier center

Skip to product information
50L Organic Harvest Max + 50L Organic Growth Max (2.5 to 5 acres)

பாக்குத்தோப்பு வைப்ஸ் காம்போ

10L Organic Harvest Max + 10L Organic Growth Max
(Suitable for 1 acre below 5 years old)

உங்கள் பாக்கு மரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கான ஒரே Organic தீர்வு

4.8/5 • Based on 2,500+ verified farmer reviews
₹4,500
₹6,000
You Save ₹1,500

சிறந்த விலை — தவறவிடாதீர்கள்.

இலவச ஆலோசனைக்கு அழையுங்கள்


20–40% வரை பாக்கு மகசூலை அதிகரித்து, மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

பாக்கு விவசாயிகளின் கவனத்திற்கு! 🌴
இது வெறும் உரம் மட்டுமல்ல, உங்கள் மண்ணையும் மரத்தையும் காக்கும் இயற்கை வழி.

அதிக மகசூல்: பாக்கு காய்களின் எண்ணிக்கை மற்றும் எடையை 20-40% வரை இயற்கையாகவே அதிகரிக்கலாம்.

மண் வளம்: 100% ஆர்கானிக் தயாரிப்பு. இது மண்ணின் உயிர்ச்சத்தை நிரந்தரமாகக் காக்கும்.

அங்கீகாரம்: ISO மற்றும் NABL சான்றிதழ் பெற்ற தரமான கரைசல்.

💡 முக்கிய விவரம்:
எங்களிடம் ஒருமுறை வாங்கிய விவசாயிகள், அதன் முடிவுகளைக் கண்டு தொடர்ந்து எங்களையே நாடுகிறார்கள். இதைப் பயன்படுத்தினால் உங்கள் தோட்டத்திற்கு யூரியா (Urea) அல்லது இதர இரசாயன உரங்கள் தேவையில்லை. இது உங்கள் மண்ணை இயற்கையாகவே வளமாக்கி, மரங்களுக்குத் தேவையான முழு ஊட்டச்சத்தையும் வழங்கும்.

Certifications
NABL Certified
ISO Certified
Lab Tested

Choose Bigger Combo Pack

விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? 🤝

இது உங்கள் பாக்கு தோப்புக்கு சரியான உரமா?

உங்கள் பிரச்சனைகள்

!
பாக்கு மரங்கள் வலிமையில்லாம இருக்கா?
!
பூ பூப்பதில் குறைவா?
!
காய் அளவு ஒரே மாதிரி இல்லையா?
!
இலை மஞ்சள், ஊட்டச்சத்து குறைபாடு இருக்கா?

எங்கள் தீர்வு

Paakuthoppu Vibes Combo
Paakuthoppu Vibes Combo
பாக்கு மரங்களுக்கு தேவையான முக்கிய மற்றும் சிறு ஊட்டச்சத்துகளை சரியான சமநிலையில் வழங்கும் நம்பகமான Organic உரம்.
⭐Paakuthoppu Vibes Combo மூலம் கிடைக்கும் பயன்கள்
100% இயற்கை – மண்ணிற்கும் மரத்திற்கும் பாதுகாப்பான Organic உரம்.
நம்பிக்கை – 25,000+ க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்திய Combo.
அதிக மகசூல் – பூ பூத்தல், காய் பிடிப்பு மற்றும் காய் அளவை கணிசமாக அதிகரிக்கும்.
அளவு & பயன் – 10 லிட்டர் ஊட்டச்சத்து + 10 லிட்டர் வளர்ச்சி கலவை 👉 ஒரு ஏக்கருக்கு போதுமானது.
Healthy Arecanut Tree
Paakuthoppu Vibes Combo பயன்படுத்தும் முன் | பயன்படுத்திய பின்
முன்பு
Unhealthy Arecanut Tree
  • மரங்கள் வலிமையில்லாமல் வளர்கின்றன
  • பூப்பதல் குறைவாகவும் காய் பிடிப்பு சரியில்லை
  • இலை மஞ்சள், ஊட்டச்சத்து குறைபாடு
இப்போது
Healthy Arecanut Tree
  • வலுவான, ஆரோக்கியமான பாக்கு மரங்கள்
  • அதிக பூப்பதல் மற்றும் காய் பிடிப்பு
  • ஒரே மாதிரியான காய் அளவு மற்றும் உயர்ந்த மகசூல்
உரம் இடும் முறை
மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 30–45 செ.மீ தூரத்தில்
வட்டமாக குழி எடுத்து உரம் இடவும்
உரம் இட்ட பின் நீர்ப்பாசனம் அவசியம்
FAQs
இது முழுமையாக Organic ஆ?
ஆம். இது முழுமையாக இயற்கை சார்ந்த Organic உரம். மண்ணுக்கும் பயிருக்கும் பாதுகாப்பானது.
மற்ற உரங்களுடன் சேர்த்து பயன்படுத்தலாமா?
ஆம். ஆனால் மற்ற ஆர்கானிக் u உரங்களுடன் பயன் படுத்தலாம்.
எப்போது விளைவு தெரியும்?
சரியான முறையில் 3 முறை பயன் படுத்தினால், 2–3 மாதங்களில் மாற்றம் தெரியும்.
மண்ணுக்கு பாதிப்பு இருக்கா?
இல்லை. மண்ணின் வளத்தை நீண்ட காலத்திற்கு மேம்படுத்தும்.
டெலிவரி எவ்வளவு நாட்களில்?
ஆர்டர் செய்த நாளிலிருந்து 3–7 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.
Customer Reviews
★★★★★
4.8 / 5
2,500+ உறுதிப்படுத்தப்பட்ட விவசாயி மதிப்பீடுகள்
★★★★★
2300
★★★★☆
150
★★★☆☆
25
★★☆☆☆
12
★☆☆☆☆
8
★★★★★
“இந்த combo பயன்படுத்திய பிறகு ஒவ்வொரு சுழற்சியிலும் மகசூல் கணிசமாக அதிகரித்தது.”
— ராதாகிருஷ்ணன், கோயம்புத்தூர்
★★★★★
“மரங்கள் வலிமையாக வளர்ந்தது. பூப்பதலும் காய் பிடிப்பும் தெளிவாக உயர்ந்தது.”
— செல்வகுமார், பொள்ளாச்சி
★★★★★
“மண்ணின் தரம் மேம்பட்டது. இப்போது வேறு உரம் தேவையில்லை.”
— முருகன், தஞ்சாவூர்

எங்கள் நிறுவனர் — கார்த்திக் S 🌴

Founder Kaarthik

கார்த்திக் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய தென்னை விவசாய சமூகத்தை உருவாக்கிய ஆர்வமிக்க விவசாய பயிற்றுநர். Instagram, YouTube, LinkedIn மற்றும் Facebook தளங்களில் 2,00,000+-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை (Followers) கொண்டுள்ளார்.

விவசாயிகள் மகசூலை அதிகரிக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும், மற்றும் மரங்களை வலிமையாக்கவும், எளிய மற்றும் அறிவியல் பூர்வமான வழிமுறைகளை இவர் கற்பித்து வருகிறார்.

இவரது நோக்கம் ஒன்றுதான்: அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் தரமான இயற்கை விவசாய தீர்வுகளை, குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பது.

📸 Instagram-ல் கார்த்திக் அவர்களை Follow செய்யவும்

Need Help Choosing the Right Combo?

Not sure which pack is right for your number of trees?

Talk to our coconut-farm expert — clear guidance in Tamil & English.

We speak your language. We understand your farm.