சந்தேகங்கள் உள்ளதா?நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்!
10L காம்போ பேக்கில் என்ன கிடைக்கும்?
உங்களுக்கு 10 லிட்டர் Organic Yield Vibe மற்றும் 10 லிட்டர் Organic Nutrient Vibe கிடைக்கும். ஆக மொத்தம் 20 லிட்டர் தென்னை மற்றும் இளநீர் மரங்களுக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது.
இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?
100 ml Yield Vibe + 100 ml Nutrient Vibe-ஐ 6 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். முதல் 6 மாதங்களுக்கு மாதம் ஒருமுறை கொடுக்கவும். அதன் பிறகு 3 மாதங்களுக்கு ஒருமுறை கொடுத்தால் போதுமானது. இதை மரத்தின் வேர்ப்பகுதியில் ஊற்றலாம் அல்லது DRIP மூலமாகவும் கொடுக்கலாம்.
எந்த முறை சிறந்தது
மரத்தைச் சுற்றி ஊற்றுவதே (Drenching) சிறந்த முறையாகும். கலவையை மரத்தின் அடியில் ஊற்றினால் விரைவான மற்றும் சிறந்த பலன் கிடைக்கும்.
Shipping கட்டணம் எவ்வளவு?
Shipping மற்றும் டெலிவரி முற்றிலும் இலவசம் (Free Delivery). ஆர்டர் செய்த 24–48 மணி நேரத்தில் டிஸ்பாட்ச் செய்யப்படும்.
எத்தனை மரங்களுக்கு இந்த காம்போவை பயன்படுத்தலாம்?
ஒரு காம்போ (10L + 10L) 100 மரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்த போதுமானது. அல்லது குறைவான மரங்களுக்கு பல மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.
இது பரிசோதிக்கப்பட்ட தரமான தயாரிப்பா?
ஆம். இது TNAU மற்றும் G2, NABL லேப்களில் பரிசோதிக்கப்பட்டது. இது பாதுகாப்பான மற்றும் உயர்தரமானது.
இது மண் மற்றும் இயற்கைக்கு பாதுகாப்பானதா?
ஆம். இது 100% இயற்கை முறையிலானது, ரசாயனங்கள் இல்லாதது. மண்ணிற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் நல்லது.
காலாவதி காலம் (Shelf life) என்ன?
தயாரிப்பு தேதியிலிருந்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். நேரடி வெயில் படாத, குளிர்ந்த இடத்தில் வைக்கவும்.
இதை இளநீர் மரங்களுக்கும் பயன்படுத்தலாமா?
ஆம். இது தென்னை மற்றும் இளநீர் மரங்கள் இரண்டுக்கும் ஏற்றது. இளநீர் மரங்களுக்கு மாதம் ஒருமுறை பயன்படுத்தவும்.
டெலிவரியின் போது பொருள் சேதமடைந்தால் என்ன செய்வது?
பொருள் சேதமடைந்திருந்தாலோ அல்லது கசிவு இருந்தாலோ, நாங்கள் அதை இலவசமாக மாற்றிக்கொடுப்போம் (Free Replacement). டெலிவரி ஆன 3 நாட்களுக்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.