சரியான Combo தேர்வு செய்யுங்கள்

40% கூடுதல் தேங்காய் மகசூல் பெறுங்கள்
உங்கள் தோப்பிற்கு ஏற்ற சரியான திட்டமிடலுடன்
இந்தியாவின் #1 ஆர்கானிக் நியூட்ரியண்ட் காம்போ

2500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நம்பும் நம்பகமான இயற்கை வழியை இப்போது தேர்ந்தெடுங்கள்.ரசாயன உரம் மண்ணை மெதுவாக கெடுத்துவிடும்.

இலவச ஆலோசனை பெற பதிவு செய்க
NABL Certified

NABL Certified

G2 Certified

G2 Certified

TNAU Tested

ஏன் Cocobrother Combo உரத்தை வாங்க உங்கள் தென்னை மரத்தத்துக்கு நல்லது ?

  • 40% அதிக மகசூலை / விளைச்சலை உறுதி செய்கிறது
  • 100% இயற்கை – மண்ணிற்கும் மரத்திற்கும் முழுமையான பாதுகாப்பு
  • காய்ப்பிடிப்பை அதிகப்படுத்தி தேங்காய் எண்ணிக்கை மற்றும் எடையை கணிசமாக அதிகரிக்கும்
  • TNAU, G2 மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற தரச் சான்றிதழ்கள்
  • 2500+ விவசாயிகளின் நம்பிக்கையை பெற்ற தயாரிப்பு
  • G2 Organic Safe அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான பயன்பாடு
  • 10L ஊட்டச்சத்து + 10L விளைச்சல் காம்போ – 100 மரங்களுக்கு போதுமானது

கோக்கோ பிரதர்ஸ் இயற்கை உரம் vs ரசாயன உரம்

கோக்கோ பிரதர்ஸ் காம்போ (சரியான முறை)

✅
மண் பொலபொலப்பாகி, வேர் வளர்ச்சி மேம்படும்
✅
வருடாவருடம் மகசூல் கணிசமாக கூடும்
✅
மரம் பசுமையாகவும், இளமையாகவும் நீண்ட காலம் இருக்கும்

ரசாயன உரம் (பழைய முறை)

❌
மண் இறுகிவிடும், மண்ணீர்வண்டு (earthworm) அழிந்து விடும்
❌
நாளடைவில் மகசூல் குறைந்து விடும்
❌
மரம் சீக்கிரம் முதுமையாகி சோர்வடையும்
🌱 மரத்திற்கு மட்டும் உரம் வைக்காதீர்கள்…
மண்ணையும் வளப்படுத்துங்கள்!

90 நாட்களில் மாற்றத்தைப் பாருங்கள்

முன்பு - சத்து இல்லாத மரம்
முன்பு (சத்து இல்லாத மரம்)
❌ இலைகள் மஞ்சளாகி உலர்ந்த நிலை
❌ காய் பிடிப்பு குறைவு
❌ மரம் சோர்வாக வளர்ச்சி இன்றி
இப்போது - செழிப்பான மரம்
இப்போது (செழிப்பான மரம்)
✅ இலைகள் பசுமையாக செழித்து
✅ காய் பிடிப்பு அதிகரித்து
✅ மரம் வலிமையாக ஆரோக்கியமாக

தென்னைக்குத் தேவையான முழுமையான சத்துணவு

🌴
மகசூல் அதிகரிப்பு
குரும்பைக் கொட்டுவதை நிறுத்தும். தேங்காய் பருமனாகி மகசூல் கணிசமாக அதிகரிக்கும்.
🌱
வேர் & வளர்ச்சி
வேர் வளர்ச்சியைத் தூண்டும். வறட்சியைத் தாங்கும் வலிமை மரத்திற்கு கிடைக்கும்.
✅
தரச் சான்றிதழ்
TNAU மற்றும் NABL அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான Organic உரம்.

நம் சக விவசாயிகளின் அனுபவம்

ராமசாமி ஐயா
பொள்ளாச்சி
செல்வராஜ்
தஞ்சாவூர்
முருகன்
ஈரோடு
வாங்கும் முன் ஆலோசனை பெறுங்கள்
ஒவ்வொரு தோப்பும், மண்ணும் வெவ்வேறானது. உங்கள் மரத்தின் வயது மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சரியான ஆலோசனை தருகிறோம்.
✓
உங்கள் தோப்பின் தற்போதைய நிலையை முழுமையாக ஆராய்வோம்.
✓
தேவையான அளவு உரத்தை மட்டும் பரிந்துரைப்போம் — உங்கள் பணம் மிச்சம்.
✓
மகசூலை அதிகரிக்க தனிப்பட்ட பயன்பாட்டு அட்டவணை தருவோம்.
இலவச ஆலோசனை பெற பதிவு செய்க

முக்கிய விபரங்கள் & பயன்பாட்டு முறை

🌴 இந்த காம்போ உங்கள் தென்னை மரங்களுக்கு என்ன செய்யும்?

எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும்? (பயன்பாட்டு முறை)

மரங்களின் எண்ணிக்கைக்கு பொருந்தும் அளவுகள்

🛡 தரச்சான்றுகள் & நம்பிக்கை

இந்த காம்போ உங்கள் தென்னை மரங்களுக்கு என்ன செய்யும்?